பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.1

இருக்கும். இந்த எளிய திறனுக்கு மிகவும் நிதானம், அவசர மில்லாத தன்மை, போட முடியும் என்ற நம்பிக்கை, 安s-á பானே சரி செய்து பார்த்துக் கொள்கின்ற பொறுமை அத்தனை உயும் வேண்டும்.

சூரியனின் கதிரானது ஒரு பொருள்மேல் பட்டால் அது விழுந்த கோண அளவிலேயே Angle) தான் பிரதிபலித்து வரும் என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உண்மையாகும். அதுபோலவேதான், பலகைச் சட்டத்தின் பக்கவாட்டில் அடித்தால் அந்த அளவு கோணத்தின் நேர்க் கோட்டில் தான் போய் எதிர்ப் பலகையைச் சாடும். ஆகவே, தனது காய் இருக்கும் நிக்லயறிந்து எந்த கோண நதில் வைத்து அடித்தால, தான் விரும்புகின்ற இடத்திற்குப் போகும் என்பதை யூகித்து உணர்ந்து அடித்தாடவேண்டும். இதற்கு திறைப் பயிற்சித் தேவை. அதிகப் பழக்கத்திலேதான் "சட்டத்திலடித்தாடும் இந்தத் திறன் பெருகி வரும்.

வட்டக் காய்களாக இருப்பதால், இரண்டிரண்டு காய் களாக ஆட்ட நேரத்தில் கலந்து, பை ககு நேரான நேர்க் கோட்டில இருப்பது போல அமைந்திருக்கும். இதனே ஒரு ாேர்க்காய்கள் (Cannon) என்று கூறுவார்கள் அப்படியிருக கும் காய்களின் அமைப்பி ன அறிந்து கொண்டு, முதல் காயினே எப்படி அடித்தால், பின்புறக் காய் பைக்குள் இயல் :பாகப் போய்விழும் எனபதை கவனித்துக்கொண்டு அடிக்க வேண்டும். நிலமைக்கேற்ப அதிவேகமாக அடிக்கலாம். (மிதமாகத் தட்டலாம். மெதுவாகத் தள்ளலாம். ஆடும் பொழுதே கணிக்கும் இந்தத் திறனே அவசியம் பழகிக் கொள்வது நல்லது. *.

வேறு எந்த முறையிலும் காயைப் பைக்குள் போடுவது கடினம் என்று உணருகிற பொழுது கை கொடுப்பது எதிரடி