பக்கம்:கேரம் விளையாடுவது எப்படி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்தவும்‌, மகிழ்ச்சியான மனோ நிலையில்‌ வயப்படுத்தவும் கேரம்‌ ஆட்டம்‌ சிறந்த சாதனமாக விளங்குவதை, விளையாடுகின்ற அனைவரும்‌, அனுபவ பூர்வமாக உணர்ந்து கொண்டு வருகின்றார்கள்‌,

அதன்‌ காரணமாகவே, கேரம்‌ ஆட்டம்‌ நல்ல வளர்ச்சி:அடைந்திருக்கிறது, எல்லா நிலையில்‌ வாழும்‌ மக்களிடையே யும் பெருவாரியான வரவேற்பினைப்‌ பெற்று வருகிறது.

ஆகவே ஆட்டக்காரர்கள்‌ முயற்சியில்‌ முன்னேறவும்‌,பயிற்சியில்‌ தன்னிறைவு பெறவும்‌ காலம்‌ வழி காட்டட்டும்‌. . உழைப்பு விழி திறக்கட்டும்‌, புகழ்‌ மென்‌ மேலும்‌ பெருகட்டும்‌. பேரின்பம் நிறையட்டும்‌.