இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146
மேலே ஆராய்ந்தபடி கொங்குநாட்டுச் சேர அரசரின் காலம் (உத்தேசமாக) இவ்வாறு அமைகிறது:
அந்துவன் (உத்தேசமாக) கி. பி. 92 முதல் 112 வரையில் பொறையன்
செல்வக்கடுங்கோ வாழியாதன் |
” | ” | 112 — 137 | ” | |
பெருஞ்சேரலிரும் பொறை |
” | ” | 137 — 154 | ” | |
இளஞ்சேரலிரும் பொறை |
” | ” | 154 — 170 | ” | |
யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை |
” | ” | 170 — 190 | ” | |
கணைக்காலிரும் பொறை |
” | ” | 190 — 210 | ” |