பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232


பிடந்தை (பிடன், பிட்டன்)

கீரன் கொற்றன்

               கீரங்கொற்றி (மகன்) |

(மகள்) | (346 of 1927-28) (296 of 1963-64) குறிப்பு : பக்கம் 223, 238-ல் பிராமி எழுத்துகளின் படத்தில் முதல் எழுத்துகள் - என்று எழுதப் பட்டுள்ளது தவறு, அந்த எழுத்துகள் | என்று எழுதப்பட வேண்டும். ஓவியரின் தவறு இது. புகழூருக்கு அடுத்த வேலாயுத பாளையம் என்னுங் கிராமத்து ஆறு நாட்டார் மலைக் குகையில் ஒரு பிராமி எழுத்து இருக்கிறது. இது, சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் சாசனத் தொகுப்பில் 1927-28ஆம் ஆண்டு 344ஆம் எண் உள்ள து. (No. 344 of 1927-28) இந்த எழுத்தின் படம் காண்க.


     இந்தப் பிராமி எழுத்துக்கள் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படுகிற போதிலும் சில எழுத்துக்கள் புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன.
   இந்த எழுத்தின் வாசகத்தைத் திரு. ஐராவதம் மகா தேவன் அவர்கள்,

1. கொற்றந்தை ளவன் 2. மூன்று என்று படித்து, கொற்றந்தை (இ)ளவன்...மூன்று ... (ஒரு முற்றுப் பெறாத சாசனம்) என்று விளக்கங் கூறியுள்ளார்.*

  • (No. 65, Page 67. Corpus of the Tamil-Brahmi. Inscriptions. Seminar on Inscriptions. 1966)