பக்கம்:கொடு கல்தா.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. சுவையான ரஷ்யக் காதல் கதை!

அன்று இரவில்

ஆசிரியர் : நிக்கோலை கோகோல் தமிழாக்கம் : அசோகன் 90 பக்கங்கள் கொண்ட உயர்ந்த பதிப்பு. விலை ரூபா ஒன்று. தனிப்பிரதி வேண்டுவோர் டூ.2.0 மணியார்டர் செய்க. விற்பனையாளருக்கு ரூ. 25% கழிவு உண்டு. தபால் செலவு இனாம்

14-A குப்பையர் தெரு ஜி.டி.சென்னை

ஒவ்வொருவரும் அவசியம் படிக்கவேண்டிய அருமையான புத்தகம்.

விதவையின் காதல்

சுப. நாராயணன் எழுதியது.

விதவைக்குக் காதலா? என்று கேட்கப்படும் இந்தக் காலத்தில் ஆம்! அது நியாயம் என்று நெஞ்சை நிமர்த்திப் பதில் சொல்லுகிறது இந்தப்புத்தகம். தனிப்பிரதி வேண்டுவோர் ரூபாய் 1-2-0 மணியார்டர் செய்யவும். விற்பனையாளர் கமிஷன் 25% தபால் செல்வு இனாம், - தேவைக்கு எழுதுங்கள் :எரிமலைப் பதிப்பகம் துறையூர், : திருச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/47&oldid=1395866" இலிருந்து மீள்விக்கப்பட்டது