பக்கம்:கொடு கல்தா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பிரதாய மட்டைகள் ஊறும் குட்டையே மனித சமுதாயம் மனிதர்களில் பெரும்பலோர் புன்மைத் தேரைகள், பொட்டுப் பூச்சிகள், ! இவ்விதம் பழிக்கிறார்கள் பலர் இந்நிலை நீடிப்பதன் காரணம் என்ன? மதம், பல கடவுள் இழித்த இலக்கியம் மூட நம்பிக்கை இப்படிப் பல வளர்வதுதான் இவற்றை மண்ணாக்க வேண்டும் சமாதி கட்டவேண்டும் ஏட்டைப் புரட்டி, சீட்டைக் கிழித்து புதுக் கணக்கு தொடங்க வேண்டும் ! ஏன் ? எப்படி? - அதற்காகத்தான் தில்லை வில்லாளன் எழுதியிருக்கிறார் இரண்டாம் பதிப்பு) விலை அணா எட்டுதான் - · ···· ஏஜண்டுகளுக்கு 25% கமிஷன் உண்டு. தபால் செலவு இனாம். - விவரங்களுக்கு :எரிமலைப் பதிப்பகம் துறையூர், திருச்சி ஜில்லா. PRINTED AT THE SRI NATARAJA PRESS, TURAIYUR,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/48&oldid=1395865" இலிருந்து மீள்விக்கப்பட்டது