பக்கம்:கொய்த மலர்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 கொய்த மலர்கள் பாரதி கலா மன்றத்தார் அத்துறையில் ஆவன செய்து அன்னே தமிழை உலக அரங்கில் உயர்த்தப் பாடுபாடு வாராக! வாழ்க அவர் தொண்டு! பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமைஎனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் பாரதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/106&oldid=812314" இலிருந்து மீள்விக்கப்பட்டது