பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 84 - 'என்ருே நடந்த இக்கதை தன்னை உரைத் திட லேனென உரைத்திடு கின்றேன்; நுரைத்த கள்ளினே நுங்கிய வாயொடும், கோவைப் பழமெனக் கன்றிய கண்ணுெடும் மேலாய் ஏறிய மீசையை முறுக்கியும், காளை மாட்டின் கொழுத்த உடம்பொடு, சிற்றிடை கொண்ட சேயிழைப் பெண்டிர்க்குச் சுற்றிய வாறிச் சூதன் திரிவான்! . கருப்பனைப் பற்றிக் கழறுகின் றேன்கேள்: 9番 மேலே சொன்ன மிடிசேர் குடும்பத் தேலா வாழ்வினை என்னென் பேனன்! நோயால் படுத்த நுண்ணிடை ஒருத்தி; வாயில் லாதான் வரித்தவன்; இவர்களின் பெருஞ்சொத் தெல்லாம் பிள்ளைக ளாகும்! வருஞ்சொத் தெல்லாம் வறுமையின் கொடுமை! தொத்தும் ஒருசேய் தோகை மார்புக்கு! கத்தும் ஒருசேய் கண்பிதுங் கிடவுயிர் கொத்தும் பசிக்குக் கோதைமாய்ந் திடுவாள்! செத்துக் கொண்டிருப் பான்அவட் குரியன். 10 G வறுமை வாட்டிட வாடா நற்குணத்துப் பெருமை வந்தவரைப் பேணிய(து) அவட்குத் தங்கை ஒருத்தி தளிர்க்கொடி போன்ருள் பொங்கும் உணர்வொடு புதைந்தநல் விளமை, காயும் வறுமையால் கருகிற்று! - அவள்கண் - பாயும்தம் பாலெனப் பலர்காத் திருந்தார். மாய்க்கும் வறுமை மாய்த்திடா ஒழுங்கொடு வாய்க்கும் பெருமைக் கவள்வாய்ப் பட்டாள்! ஒருநாள் ! அண்டை வயலில் அறுவடை செய்யப் | | {}