பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 86 — தென்றல் வீசிடும், தேனுண வுண்போம்! கொழுஞ்சுவை சோற்றுக் குவியலைக் காண்போம்: இழிநிலை எய்தா தென்றெலாம் நினைத்த கன்னியின் நெஞ்சில், கடும்புயல் வீசச் செந்நீர் வடித்தனள்: சேயிழை தன்னை, அடக்கி யணைத்தே அருங்கற் பென்னும் கிடைக்காப் பேற்றைக் கிள்ளி யெடுத்தான்; துள்ளினுள் துடித்தாள்; துவண்டாள்; தொடர்ந்த வெள்ளத் தாழ்ந்து வழிதடு மாறி . உயங்கினுள் மயங்கினுள்; உலுத்தன் பலமுறை I 50 முயங்கினுன்; அவளோ மூச்சடைந் திருந்தாள். மாலைப் பொழுதவள் மயக்கம் தெளிந்தது! காலை நடந்த காட்சி அவளது நெஞ்சில் நிலைத்தது! நீர்வடித் தழுதாள்! வஞ்சிக் கொடியே அஞ்சா தே’ளன, கொடுமை மனத்தவன் கொணர்ந்த பணத்தை எடுத்துக் கொடுத்தான்; - . ஏந்திழை ஏதோ எண்ணிய வாறதை ஏந்தி இடிந்த உள்ளத் தோடே ஓடினுள்: குடிவில் அள்ளித் தெளித்த அவலங் கண்டாள் ! 16 Ü அருமைத் தமக்கை ஆவி துறந்தாள்! வறுமை, வாழ்வின் வழியை அடைத்ததே! அன்று முதலாய் அக்குடும் பத்தினர் சென்று சேர்ந்தனர் சாவின் உச்சிக்கே!” என்று முடித்த கொடுங்கதை கேட்டு, நின்றழு திருந்தாள் நீள்விழி உடனே 'அம்மா! அந்த ஆயிழை யாரென்ருள்: செம்மா துளங்கனி சிவந்த உதட்டின் மருக்கொழுந் தெழுந்து, மன்னும் வாழ்வில் உருக்குலைந் தவளே உன்முன் நிற்பவள் 170.