பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ 91 – வழங்கு தென்றலா, வருகென விளம்பி, வாலெயி lந்து மருகிடை தந்து மாரு தன்பொடு, குணநல நாடிக் குற்றந் தவிர்க்கும், மனநல அணங்கா, அறிவோ டடங்கி அடக்கம் பூண்டதை, விரிவா யுணரத் துறைபல துழைந்தே உன்னி உன்னி உணர்ந்துணர்ந் தறிய 3 G மகிழ்தரு தமிழா, ஏற்றம் ஏதென எழுந்த கேள்விக் காற்றிய தவனுளம்; அதனேக் கேட்போம்: அணைந்த தென்றலை அணையும் பொருள்தான் புனைந்த தன்மையைப் பொறுத்த ததன்மணம்; தண்புனல் தழுவிடில் மிடிதரும் தென்றல்! நொடிப்பொருள் தழுவிடில் மிடிதரும் தென்றல்! பணநலம் விரவின் பணிவொடும் மிக்க குணநலம் கொள்ளின் மனநலம் நன்ரும்! அறிவுடை யாரும் ஆர்ந்திடின் மகிழ்வர்: 40 அறிவில் லாரும் அறிந்திடில் தெளிவர் பேதையும் கற்கின் பெருமகிழ் வெய்தும்! வாதைப் பொழுதினும் தமிழ்நூல் இன்பம், எப்பொருள் தனிலும் அடையவொண் ணுதே! செந்தமிழ் இன்பஞ் சொல்லுங் காலை, ஐந்து:பொறிகளும் அமைவோ டொன்ற ஏற்கு மின்பமே இயலிசை நாடகம் 1. ஒப்பதும் மிக்கதும் ஒருங்கின் றியதாய்த் தொன்மை அடையினும் தேய்வடை யாது, - மென்மை ஒலிமிக விரவிய தமிழே! - . 50 வாழுதி, நன்றே. வாழுதி' -