பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 93 – (வேறு) இதைச்சொல்லக் கிழவர் நெஞ்சம் இழந்ததைக் கண்டார் போல, 'எதைச் சொன்னப் தம்பி!” என்றே இயம்பிட, சிங்கன் மேலும் "பதைத்திட லேனே ? முன்னைப் பஞ்சம்வந் தப்பே ரூரைச் சிதைத்தவ் வரிப்பு றத்தைச் சொல்கின்றேன்’ என்று சொன்னன் I ‘என்னுரரும் வரிப்பு றந்தான்; இயம்பிடு மேலே தம்பி! இந்நாளாய்க் கேளா தப்பேர்! இன்றேநான் கேட்டேன்’ என்ருர்: எந்நாளும் காணு தொன்றை இன்றவன் கண்டாற் போல முன்னுளில் மறைந்து போன முகங்களை நினைத்துச் சொல்வான்! 3 "பதினன்கு வயதுப் பையன், படிவம்போ லெனக்கோ ரக்காள்! மிதியடி தேய்ந்தாற் போல, . - மெலிந்த வோரன்னை துன்பப் பொதிமிகு வாழ்வை ஒட்டிப் போளுரென் றந்தை! வாழக் கதியிலே 1 அக்காள் தன்னின் ! கைதொட்டான் ஒருவன் வந்தே ! தொட்டவன் நோயால் வாழ்வைத் துறந்தா ைேராண்டிற் குள்ளே கட்டிய நினைவிற் காகக் . கையிலோர் பெண்கு ழந்தை!