பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 101 – தமக்கைஇல் வேலை செய்வாள்: எடுபிடி எல்லாம் நானே! ‘எமக்கொரு குறைவு மில்லை,” என்றிருந் தோமே! ஐயா! (வேறு) சென்று சேர்ந்த முதல்நாளி லெம்மைக் கன்று பேணிடும் கறவை எனும்படி நன்று பேணினன். நனியுடை தந்து இன்சுவை உணவை ஈந்துகாத் தனனே! வெம்பசி யுலைத்தலே விலக்கினன்; விலக்கிட வெம்பகை நீங்கிய விறல்வேந் துவகையி னும்பல வகையா லுவந்து நின்றனம்! எம்பல சுற்றமும் இயங்கிலை மனத்தே! பாலையின் நடந்துளப் பாடு நீக்கிடுஞ் சோலையின் தண்ணிழல் அண்டிய உயிரினும் ஆலையின் பஞ்சென வலைந்துலேந் தவர்க்கே *ஓலையின் மலர்மலி ஒடை போன்றனன்! குன்று கலைந்திடக் கொழுஞ்சுவைப் பழமுதிர்ந் தொன்று பெருமலை யொதுங்கினர் போல்கவே, இன்றுள வாகியும் இனியுள வாகியும், என்றுள வாகிடு மின்பொருள் கண்டனம் ஒலையின்மலர்-தாழம்பூ 10 11.