பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னுள் சென்றிடச் சினைத்த வயிறுதாங் கன்ன mன்றிய அரும்பெறற் பேறங் கென்ன மிடருறு மென்றவள் எண்ணியே அன்னன் பாலென தக்கை யுணர்த்தினள்! 12 அள்ளித் தெளித்திடு மழகொளி மண்டிய வெள்ளி நிலாவை இருண்முகில் விடுத்தல்போல் கொள்ளை யழகினைக் கொள்ளிடுக் கண்விடக் - கிள்ளே யழகினை விஞ்சினள் தமக்கையே! 13 தழுவி மாய்த்திடுங் கான்கர டியினைத் தழுவிய நெஞ்சின் தருக்கன் போலெமை அழுவ தேனென் றடக்கிய தீயவன் . தழுவிட முனைந்தான் தமக்கையைப் பலகால்! 14 எங்குச் செல்லினும் எவர்பாற் செல்லினும் தங்கிய வறுமையைத் தாங்கிய வர்க்கெலாம் வெங்கண் உலகில் விளையுந் தீமையால் பொங்கிய வானம் பொழிந்ததே ஒருநாள்! 互5 என்றுமில் லாமலன் றெய்திய மழையால் குன்றுங் கரைதல்போற் கொடுநீர் பாய்ந்திடக் குன்றிய வளனைக் கூட்டிடு முழவர்க் - கொன்றிய மகிழ்விற் கிணையிலே ஐய! 16 (வேறு அன்றிர வனவ ரும்போய் அடங்கிய பின்னை அன்னன் சென்றென. தக்கைப் பாலாய்ச் செருக்கினைக் காட்டி விட்டான் என்று.நா னெண்ணு கின்றேன்; இரவுபோய் மறுநாட்காலே சென்று.நா னவளைக் காணு . . . . . . . திடியுண்டான் போன்றி ருந்தேன்! 17