பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 106 — புன்னிலைப் பதியை விட்டுப் புறப்பட்டிப் பதிக்கு வந்தே என்னிலை கடத்தி வந்தேன்! எதிர்ப் பட்டாய் இறக்குமுன்,நீ! jū அத்தளிர்க் கொடிதான் உன்றன் அகத்தினை வாங்கினுள்; நான், செத்தொழி வதற்குள் உம்மைச் சேர்த்திட்டேன் ஒன்ருய்! நீர்சூழ் இத்தரை பணத்தைப் பெற்ருேர் ஏற்றத்துக் காகும் ஏழை செத்தழிந் தாக வேண்டும் என்பதை யுணர்வா யென்ருர்! | ? அக்கொடி யெங்கே என்று வினவிடக், கருப்பன் என்னும் மிக்கொடி யானைப் பற்றி - முதியவர் உரைத்து விட்டு, தக்கநே ரத்தி வில்லா தெங்கிவள் சென்ருள் என்று துக்கமுற் ருரே! அந்தத் - துயரத்தி லெழுந்தான் சிங்கன்! I? வேறு "துன்பத் தூறல் அடங்கியும் என்றன் இன்பத் தேறல் எங்கா கிலும், இடர் பின்பும் ஏறிப் புலம்பு முளத்தொடு * . துன்பத் துழலுமோ என்றனன் சிங்கன்; 13