பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 109 — கண்டதும் உடலம் கனலாய் நடுங்கினுள்! எரிபடத் துடிக்கும் என்பிலி போன்றும், மருள்பட வடிக்கும் மாவளி தன்னல் நிலைகுலைந் தாடும் நீள்கிளை போன்றும் தலையிழந் துழலும் தும்பியை யொத்தும் அஞ்சிறை யிழந்த அருங்கிளி போன்றும் 岔} வெஞ்சிறை புகுத்திய வஞ்சமில் நெஞ்சாய், நின்றவள் தன்னை நெருங்கினன் கருப்பன்! பொன்றளிர்க் கைகளைப் போர்த்த வாறவள், கூனிக் குருகிக் கண்ணிர் சாய்ப்ப, 'ஏனிவ் வாருய் எழிலுக் கரசியே, அஞ்சிடு கின்ருய்! ஆனவை யாவை? துஞ்சா தென்கண் தோய்ந்தெழிற் பாவாய்! இன்றுனை யடைய வெந்நலஞ் செய்தேன்? குன்றின் கொழுவிலை கொள்ளிள மான்போல், பூண்ட பொலிவின் பூங்கொடி யோயே! 40 தீண்டிய பார்வை தோய்ந்த இன்பத்து, மூழ்கிய இன்பம் முடிவில தாகின் ஆழ்கடல் முத்தெழி லடக்கிய வழகிதழ் என்சுவை பீனும்! இதனினும் குளிருமிழ் கன்னத் தென்சுவை கண்டிடும்! அதனினும் பொன்னுடல் சந்தனப் பலகை போல்கவே. என்சுவை பீனும்! என்சுவை யீனும்!” என்றே பலவா றியம்பிட இருங்குழல் ‘அணுகேல் என்பால்! அரற்றேல்! முறைபிறழ்ந் தணுகுதி யாயின் அடியொடு சாய்ப்பேன்! 56 பண்பின் பாவை போலெனு மாருய் அன்பினைக் காட்டி அக்கொடும் பெண்ணுே இங்ங்ன் விடுத்தளே! என்செய் தேனே? வெங்கரி காட்டி வேறது பற்றும் - அங்குயன் போலென அழைத்தன ளேயோ!