பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: 23 உரங்கொளும் மகளிர் தம்மை உருக்குலைத் திடுதல் நல்ல திறங்கொளும் ஆண்கட் கென்றும் எளிதிலே திறந்ததும் கண்ட காட்சி திகைப்புற வைத்த தே'முன் மறந்தொடு நெஞ்சைக் கொண்ட மருககொழுந் தோடவ் ஆரிற் சிறந்துள நீதி மன்றைச் சேர்ந்துள புலவர் நின்ருர்! பிறந்ததோ ராணே! சென்று பிடித்தனர் அவனைச் சில்லோர்! மருக்கொழுந் தருகில் சென்று மலர்க்கொடி அஞ்சி நின்ருள்! உருக்குலே யாத நெஞ்சை ஒருங்குற அவள ணேத்தாள்! 'செருக்குளான் வாயா லேயே, சிக்கலின் றவிழ்ந்த தென்று' மருக்கொழுந் தியம்ப, நின்ற மன்றமும் மகிழ்ந்த தேற்று! கருப்பனே யழைத்துச் சென்ருர்; கண்காணிப் பாளர்! அன்னேன், ஒருப்படான் போலத் துள்ளி உலேத்தனன்! தீமை செய்வான் உருப்படான் என்றவ் வுள்ளம், உரைத்தது! மன்றத் தாரும் விருப்பொடு விரைந்தார்! வாழும் iணனைப் பிடித்தோ மென்று!