பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் , 24 ஏறு போலவன் எங்கிருந் தோ,மிக ஊறு செய்திட ஒருநாள் வந்தான்! வேறு யாருமன் றன்னவன், அன்றென மீறிப் போனவன் தானடி தோழியே! நோக்கிச் சென்றவர் நெருங்கிடக் குடிவில், தேக்கிய அமைதி திகழ்ந்தது! கண்டே, 'அம்மா! தாத்தா அடைந்த கவலையால், எம்மா மிடியினை ஏற்றுளம் இடிந்ததோ! என்னைக் காணு தெங்ங்ன் துடித்ததோ? பொன்னுடல் வருந்தப் போன தெங்ங்னே? இக்கொடும் பெண்ணுல் இக்கொடுஞ் செயலால், மிக்கொடும் நினைவொடு, ஐயகோ! மாண்டரோ அடிமே லடிபோல் ஆற்ரு வகையில் மிடிமேல் மிடிவர மீளா தாகிய I (3 வகைகண் டெங்ங்ன் வாதையுற் ருரோ? பகையினுங் கொடியதாய்ப் படர்ந்த துன்பச் சூழல் அவரைச் சுருட்டிக் கொண்டதோ? வீழும் ஆலென வீழ்ந்திறந் தாரோ? என்வாழ் விடிந்ததோ! எங்குச்சென் ருரோ? என்வாழ் விடிந்திடில் எங்ங்ன் உய்வனே? ஐயகோ வென்றே ஆய்மயில் அலறப் பைய அவ்ஸ்தோள் பற்றிய வாருய் "வள்ளி! உன்மெய் பதறிட நடந்ததோ, உள்ளிப் பார்க்கின் ஒன்றிலே! தாத்தா 20 எங்கோ சென்றுளார்! இங்கினி வருவார்! அங்கண் ணிர்வடித் தழுவதில் என்பயன்? "நடவா தொன்றை நடந்திடு மென்றும், கடவா வொன்றைக் கடந்திடு மென்றும்,