பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 132 – அவனுக் குரியவள் அல்லள்நீ: அன்புடை, எவர்க்கும் உரியவ ளாயினை கடந்த உன்னருந் திறனை உன்னி உணர்வரேல் பின்வருந் தீயரும் பிழைபிழை யாரே!” என்று கூறிய இன்கருத் தவளுக் கொன்றிய தாயினும் உற்ற வருத்தம் ஏனே அவளின் நெஞ்சை பிடித்தது! 'யானே வொருத்தி! ஏழைப் பெண்ணதும்! அண்ணு அவரை அழிய விட்டுநான் மன்னப் புகழை மன்னினும் தனித்தனி, ! 30 என்ன வாழ்குவன்; என்னவர் அழிவது நன்றே யாயினும் நானவர் மாண்ட பின்னர் வாழுதல் பெரும்பே ரிழுக்காம். ஆதலின் அவரை அழித்தல் நானினிச் சாதலின் வேறிலை யன்ருே?’ என்றனள்! ’கறுப்பனைக் கொல்வார் என்று கழறுதல் நெருப்பில் லாமல் நெய்யுருக் கல்போல் பொருளிலா ஒருசொல்! அச்சொல் போக்கி வருவது நாளே வருவதற் குள்நாம் யாதும் நினைத்தல் நன்றிலை: பென்ன, I 30 ஒதுவள் இவ்வாறு: “உயர்ந்த அறிவில் மூத்தோ ர்ே'இனி மூண்ட வழக்கில் காத்திட வேண்டும் கருப்பரை யானுே அவருக் குரைத்தே அவரைத் திருத்தி அவரோ டிணைந்தினி வாழ முயல்குவன்; பொறையிற் பெரியோய்! வன்மனம் பூண்ட கறையைப் பொறுத்துக் காப்பீ ரென்னுயிர்!’ என்று தேம்பிய இருங்குழல் தன்னை