பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 135 — என்றன் முடிவும் எனக்குத் தீங்கே! அவர்மாண் டிடினும் அணியிழை வாழேன்! அவர்மீண் டிடினும் அவரொடு வாழேன்! இறப்பினும் சிறப்போ டிறந்திடு வேனே! இருப்பின் வாழா தழிந்தொழி வேனே! இவரொடு வாழா திருப்பின் என்னையார் புரத்தல் கூடும்! புரப்பினும் அவற்குப் பெருஞ்சுமை யாயுள பெற்றியும் இழுக்கே! 30 இத்துணை இடரும் இனி உயிர் வாழ்ந்தால்! செத்தழி வதனால் யார்க்கென் குைம்? இருந்து பலர்க்கிட ரிழைத்து வாழ்தலின் இறந்து, போவதே ஏற்றம் உடைத்தாம்!” -என்று நினைந்தவள் அண்டையில் இருந்த கொன்றை உடல்தனைக் குழைந்து நோக்கி, இக்கொடி வாழ்வில் இனிய தென்றலாய் புக்கனன் சிங்கன்;இப் பாவை வாழ்தலிற் பொருள்மிக வுண்டு புன்னுடல் நானும் இருள் வாழ் வேற்க இசைவ திழுக்கே! 40 சாதல் மேலெனச் சாற்றிய உளத்தொடு தீதுன ராதோர் தெளிவறி வணங்கு எழமுயன் றனளே! இதற்குளோர் சிற்ருெவி விழுந்தது காதில்! வெடுக்கென மீண்டும் படுத்திமைப் படுத்தினள் பாவையும்! அதற்குள் 'மருக்கொழுந் தென்ருெரு மெல்லொலி கேட்டது. "நறுக்கென எழுந்தாள், நடையில் யாரோ நின்றிருப் பதனை நீள்கண் கண்டு நின்ற வுருவை நிலைப்படுத் தும்முன் . ‘நான்தான் மருக்கொழுந் தென்றதந் நிழலே! 50.