பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 137 – வேண்டாம் கருப்பா விடிந்ததும் மன்றம் 8 to பூண்டறி வாளரைப் போய்ப்பார்க் கின்றேன்: தன்தீ துணர்வோன் தண்டனை ஏற்கான்! நின்தீர்ப் பொழிக்க நீங்கள் வாழ்ந்திட நாங்கள் முயல்வோம்; நல்லன நடக்கும்; தீங்கு செய்தவர் திருந்துதல் சிறப்பே' கரந்து வாழ்தல் கடினம்! அன்றியும் சிறந்த அறிவொடும் சீரொடும் வாழினும் என்றும் அச்சம் இன்னுளந் தீய்க்கும்! என்று மொழிந்தான். இதன்பின் வள்ளி, ‘அண்ணு வெளியூர் அடைந்து வருந்திடும் $剑 முன்னுல் அதுபோல் முனைவது தீதென, உணர்ந்தால் நீவீர் உரைதர மாட்டீர்! புணர்ந்த செல்வமும், பற்பல வயலும், உடைய நீங்கள் ஓடியே, உண்ணவும் அடையக் குடிலும் அற்றவ ராகி எங்ங்ன் வாழ்வீர்? எவ்வழி யாயினும் தங்கும் இடர்களேத் தடுத்து வாழ்தலே, சிறப்பை நல்கும்! சிந்தித் திடுக! எனக் கூறிடக் கொடிமருக் கொழுந்து கூறுவாள்; வேறிடம் போவதை விலக்கா தீர்கள்: - - * {}{} பெற்ற இழுக்கில் பெரிதாய் வருத்தம் - உற்றவ ருய்ந்திட உள்ளுர் தீதாம்! வள்ளி! எங்களை விலக்கும் தன்மையின் உள்ளத் தன்பின் உயர்வுவெளிப் பட்டதே! அன்பே நல்வாழ் வடைந்து வாழ்க்கையில் பின்பொரு காலென் பைங்கிளி உன்னைப் பார்க்க வரினும் வருவோம்; பணிமொழி வார்த்த அன்பின் வழியில் வாழ்ந்திடின் போர்த்த வறுமை இருளும் போகுமென்று