பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 138 — ஆர்த்த அறிவுரைக் காகிய நீங்கள் # , (? வாழ்வீர்! நாங்கள் வருகிருேம் என்ருள். பாழ்நிலை மாறிப் பணிவுள மேற்ற கருப்பனை நிறுத்திடக் கிழவரும், மகனும் விருப்பம் ஒவ்வா வினைகளை அவர்களுக் கெடுத்துச் சொன்னவை எவ்வள வாகினும் தடுத்துச் சென்ருர்; தளிர்க்கொடி போகையில் வள்ளியின் கன்னத்து வைத்த இதழ்களில் கண்ணிர் முத்தாய்க் கண்டு வருந்தினள். இருப்பினும் அவளும் ஏற்றம் பெற்ற கருப்பன் தன்ளுேடு கலந்து வாழ்ந்து, f 3 s. வாழ்வின் பயனைச் சுவைக்க வனிதையின் உள்ளத் துணர்விலோர் ஏக்கம் உருண்டது! வெள்ளப் பயன்போல் வரும்பயன் தன்னை மலர்மண மறியா மடக்கொடி அடைய அலர்பல வேற்கினும் அவனெடு நடந்தாள். செருத்தோட் கருப்பனும் சிற்றிடை தானும் ஒருதோள் பூண்டே உயர்ந்தடர்ந் துள்ள சோலையிற் புகும்வரை சிங்கனும் வள்ளியும் நூலிழை அசையாது நின்று பார்த்தபின், வள்ளி யெனுமக் கிள்ளேயோ, 139 அள்ளும் கைக்குட் பட்டிருந் தாளே! -