பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 141 – பண்புடை யாய்ைப் பண்ணலும், பிறருடை அறிவு கேட்பானை அன்புடைச் சொற்களால் நெறிமுறைப் படுத்தலும் நிகழ்வன ஆகும்! அன்போ அறிவோ அற்றவ ளுெருவனைப் பண்புடை யாளுய்ப் பண்ணுதல் வீணே! விளையாக் களர்நிலத் துன்றிய வித்தின் விளைவை வேண்டி வீணே மாண்டாள்! வளையாக் குன்றினை வ்ளைக்கவும், என்றும் குலையாக் கற்பைக் குலைக்கவும், அம்பால் 60 எய்யா மானினை எய்யவும், என்போல் கொய்யாக் கனிகளைக் கொய்யவும் வ்ாழ்ந்த, வீணன் இறந்தது வியப்பில்லை! அந்த விணன் தன்போல் வ்ளையா ஒன்றினை வளைக்க முயன்றஇவ் வஞ்சியின் செயலும், சிலைபோல் மாண்ட செயலும் வியப்பே' என்று நீர்வடித் தியம்பி அழுதிட நின்று கேட்ட கூட்டமும் நிலையின்றித் தேம்பிடத் தெரிவ்ையின் பிணமும் ஆம்!ஆம்’ எனுமா றணிமுகம் சிரித்ததே! 70 முற்றும். «ό,