இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
-க எ-
இவ்விரண்டாம் பதிப்பு அச்சில் வரத் துணை நின்ற என் முதல் மருமகனார் புலவர். திரு. இறைக் குருவனார் அவர்களுக்கும், என் இரண்டாம் மகன் மா. பொழிலன் அவர்களுக்கும் என் பாராட்டுகளும் நன்றியும் உரிய வாகுக.
‘தென்மொழி’
சென்னை-5.
தி.பி.௨௰க௩
கடகம் உஎ.
(12-8-1982)