பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை, வாழிய நிலனே' இதைக் கூறியவர் ஒரு தலைசிறந்த பெண்பாற் புலவர். ஆடவர் ஒழுங்கைப் பெண்ணுெருவர் கூறு கின்ருரெனில், அவர் கண்டது என்ன ? நாட்டை உய்விப்பன இரண்டு. ஒன்று ஒழுக் கம்: இரண்டு பொருள். ஒழுங்கும் பொருளும் ஆட வர் மாட்டே இரண்டின் ஒன்று கெடினும் அதற்கு ஆடவரே பொறுப்பு என்பது அப் புலவர் கருத்து! ஒழுங்கற்ற நாடு விலங்குவாழ்காடு பொருளற்ற நாடு தந்தையில்லா வீடு பொருள் ஒரு வாறு ஒழுங்கிற்கும் காரணமாகின்ற தென்பர் அறிஞர். உலகை ஆள்வது பொருளாயி ன் உள்ளத்தை ஆள்வது ஒழுங்கே! ஒழுங்குள்ள நல்ல உள்ளத்தே தான் உயர்வான எண்ணம் தோன்றும்; அதுதான் நாட்டை ஆளமுடியும். அதற்குப் பொருள் துணை செய்யும் ஒழுங்குள்ளவனே ஆசிரியனுகவும் முடியும் என்பது பண்டைத் தமிழ்நெறி. உள்ளத்தை ஆளாத வன் உலகத்தை ஆள்வது எங்ங்ண்? இதேைலயே வள்ளுவர் ஒழுக்கம் உயிர் என்கிருர். ஒழுங்கில்லாத வன் நாட்டை ஆள்வது உயிரற்ற பிணம் ஆள்வது போன்ருகும். தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் கானுக!' என்று வள்ளுவர் அரசர்க்கு இடித்தும் & விளக்கின் பெருகும்.