பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 3 – பெண்களி லொருசிலர் பேச்சினை வீசலும் தாடகத் தமிழாய் நடந்தன கிழவர் மாடத்து வைத்த பாதிச் சுருட்டைப் பற்றிய வாறு பழைய கதைகளைச் 姬穆 சுற்றி வளைத்துச் சொல்லி யிருந்தனர். வீட்டுத் திண்ணை மெழுகிய வெய்யில் வாட்டும் படிக்கவர் வாடிய உடலைக் காட்டிக் காய்ச்சினர் ! கண்ணிர் வடித்தே நீட்டி முறுக்கி நெகிழ்ந்த குழவியைத் தேற்றிய வாருய்த் தேம்பி அழுவதை மாற்றினர். உழவர் மாடுக ளோடு திகழ்ந்த காட்சி தெளித்தது அழகை ! புகழ்ந்தொரு பாடல் புலவர் உள்ளத் தமைவது போல அமைத்ததே அழகு : 蕊{} நீண்டொரு தெருவைச் செந்தமிழ் ஓசை ஆண்டது ! கண்கள் அகன்ருே ரிளம்பெண் கருங்குழல் முடித்திளங் கடிமலர் செருகி, மருங்கெழில் காட்டி மயிலென நடந்து, பொதிமலர் ஏந்திப் பூ, பூ வென்றே குறிச்சித் தெருக்களிற் கூவியே வந்தாள் சிரித்த மலரினைச் சேரும் வண்டுகள் போல வந்தனர் பூங்கொடி யார்பலர் ! வருவதை நோக்கிய வார்குழல் மகிழ்வொடு மருக்கொழுந் தெடுத்து மலருடன் கூட்டிக் 容伊, கேட்போர்க் கீந்தனள் ; கெண்டை விழியினர் கூட்டு மலர்தனில் நாட்டங் கொண்டனர் 1 அணிகள் போர்த்த அணங்குகள் பல்லோர் தனிமலர் கேட்கத் தந்தனள் உவத்து ! 'ஆ' வென்றே பொன்னிதழ் வாயால் கூவி யழைத்திடக் குறும்புப் பிள்ளைகள்