பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 8 — உடலிளேக் காத வண்ணம் உண்கையில் வருத்தம் என்ன? திடமிலா வாழ்வு தன்னல் தான்சிறு வருத்த மென்ருர். 7 "இச்சிறு வருத்த மும் உன் எதிரினில் மாய்ந்து போகும் ! அச்சினி லிட்டு வார்த்த அழகொளிச் சிலையே! உன்றன் சிச்சிலி விழியின் இன்பம் செந்தமிழ் இன்பம்; என்றும் அச்சிற லென்ப தில்லை அதல்ைவாழ் கின்றேன்” என்ருர், 8 கன்னங்கள் நாணத் தாலே கனிந்திடத் 'தாத்தா, வானம் பொன்னிறம் பூண்ட தே'நான் புறப்படு கின்றேன்” என்று மின்னலாய்ப் பறந்து சென்று மலர்க்கூடை யிடையில் வைத்தே நன்னடை பயின்று செல்லும் பின்னடை கண்டு (உ)வந்தே, §

  • இந்நங்கை யழகைக் காண

இவளன்னை இல்லை; தந்தை இந்நங்கை பிறந்த போதே இறந்தனர்; அக்கா லத்தே இந்நங்கைக் குற்ற தாயாய் இருந்தவென் மனையாள் கூட இந்நங்கைக் குதவ வில்லை ! - இருப்பவன் ஒருவ னேநான். I 0.