பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 9 —- "தந்தைக்குத் தந்தை யாயும் தாய்க்குநற் ருயே யாயும் முந்தைநா னிருந்து காக்க முன்னத்ததில் முடிவுங் கண்டேன். விந்தையே ஆகும் ! இன்னும் - விழைவதெரன் றுண்டு; பெண்ணின் சிந்தையை மகிழ்வு செய்யும் தநிலையுளான் யாரோ?” என்றர். . வள்ளியின் எண்ணத் தாக்க வழிந்தது கண்ணிர்! பெற்ற பிள்ளைபோ லெண்ணி வந்தேன் பிரிவெனக் குறுகி விட்டால் கிள்ளேயோ ஆடிக் காற்றின் துகள் நிலை யடைவாள் என்று துள்ளினர் எண்ணி! நெஞ்சத் துணுக்கிளுல் நீர் வடித்தார்.! of 3 எண்ணத்துத் தளர்வால் இவ்வா . றிருக்கையில் கிழவர்', தோள்,ழேல் திண்ணெனும் கைகள், வீழத் திரும்பினர்.ழுதிழ்வி ளுலே கண்ணையா வாவா வென்று கனிவுடன் சொல்லிப் பாயைத் திண்ணமே லெடுத்துப் போட்டு . 'வந்தமர் என்ற மர்ந்தார் ! J.3 வாட்டமேன், தாத்தா” என்று வந்தவன் கூற, தெஞ்சின் நாட்டம்வே றென்ன ? உன்போல் நாலுபேர் துணையில் லாமல்