பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 1 1 – வருவதும், மணத்தைப் பற்றி வாயாடிப் பணத்தைக் கொஞ்சம் தருவதும், சிறிது கூடத் தளிர்க்கொடிக் கொப்ப வில்லை. 'உருவம்நல் உருவம் ஆளுல் உள்ளம்நன் கில்லை’ என்றே கருதினள் ; கிழவர் பாலும் கிளத்தியு முள்ளாள் முன்னே ! # 8 ‘மணத்தினை விரைவில் செய்து முடித்திட வேண்டுந் தாத்தா : பணத்தினை எண்ண வேண்டாம் ; பாதியூர் என்சொத் தன்ருே ! குணத்தினில் நீங்கள் என்ன குறைகண்டீர் : முறையாய் நன்றே. உணர்த்துதல் வேண்டும் அந்த ஒண்டொடிக் கென்று சொன்னன். A 3 தலையினை யசைத்தார் ஒப்பும் வகையினில்! அவனெ ழுந்த நிலையினில் வருகின் றேனென் - றியம்பியே நடந்தான் ; உள்ளம் அலையென மோதிக் கொள்ளும் ! அணங்கினைத் காண வெண்ணி மலையினைக் கண்டார் வானம் மசிந்தது மேகஞ் சூழ்ந்து. 29