பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சில்லெனும் குளிரின் வீச்சால் சிலிர்த்ததே உடல்:அக் காலை மல்லிகைப் பந்தல் தன்னைப் பிய்த்ததோர் வலிந்த காற்று! பேரிடி யொன்றும் மின்னல் பெரியதா யொன்றும் வீசத் தேரிடைத் தொங்கும் ஒரப் பெருமனி யசைவ தேபோல் நாரெனக் கட்டிக் கொண்ட குரங்கெலா மசையும் அஞ்சி ! நீரிடை விழுந்த தொன்று - நிலத்திடைக் குதிக்க வெண்ணி ! & 'மழையினிற் சிக்கி ேைளா ? மடுவினில் தவறி வீழ்ந்து புழையினி லொதுங்கி ேைளா ? புயலினல் ம்யல்கொண் டாளோ உழைதன லுயிர்போ யிற்ருே ? உலுத்தர்கைக் குள்ளா ேைளா ? பழையன மாய்தல் போன்றிப் பாவையும் மாய்ந்தாளோ வென்(று) g அலறிஞர்; துடித்தார்; வீட்டுள் அங்குமிங் காய லேந்தார்: நிலைகொள வில்லை; காற்றும் நிற்பதா யில்லை; அக்கால் வலிந்தவோ ரோசை கேட்டு, வந்தனர் வெளியே காய்கள் மலிந்தமா மரத்துக் கோடு, கிடந்ததைத் தொலைவிற் கண்டார் 10