பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 17 — வேட்டுவக் கூட்ட மொன்றில் வழியிழந் தொருவன் சென்று மாட்டிய தாலன் னனை மாற்ருனென் றெண்ணித் தீயில் வாட்டிடப் போகுங் காலை ‘விடுவிப்பீர்” என்று வந்த கூட்டத்துத் தலைவன் கூறக் கொண்டிடும் மகிழ்வைக் கொண்டார் ! கிள்ளையின் உடலோ நீரில் தோய்ந்தது: கண்கள் நீரைத் தள்ளின; நெஞ்சு விம்மித் . தணிந்தது; வானில் வந்த வெள்ளிய நிலவு கொஞ்சம் வீசிய தவள்பே சாமுன் "வள்ளி எங் கம்மா சென்ருய் ? வா உள்ளே' என்று சொன்னர் ! "ஒ"வெனக் கதறி ஞளவ் வொண்டொடி கிழவ ரும்'அம் மா”வெனக் கதறி அந்த 玺