பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 18 – துடிக்கின்ற கிழவர் உள்ளம் ! துடிப்பிளுல் அவர்தங் கண்கள் வடிக்கின்ற கண்ணிர் துன்பச் சூழலில் தோய்ந்த காட்சி ! 7 காற்றுவந் தெடுத்த ஒலே குந்திய வழியில் வானத் தேற்றிய விளக்குப் போல நிலவொளி குடிலுக் குள்ளே தேற்றுத லில்லா தார்க்குத் துணைபோலு மாகிச் செல்வ வேற்றுமை யில்லா னென்று விளக்கிற்று விளக்கு மாகி ! & நங்கையின் கண்களோ கண் நீராலே தோயும்; நெஞ்சு பொங்கியே குவியும்; வாயோ பொறுக்காது கதறும்; சென்று தங்கையால் அவளைச் சேர்த்துத் தேற்றினர் கிழவர்: அந்தக் கங்குலி வீரு யிர்கள் - - கதறின அடங்க வின்றி! இ "என்னம்மா வள்ளி?” யென்றும் "ஏனழுகின்ரு: யென்றும் "பொன்னம்மா கூரு’ யென்றும் பொழிந்தகண் ணிரைப் போக்கி "அன்னையோ இல்லை, உன்னை ரைத் துடைக் 伊f 10