பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 19 —

  • ஊட்டிய சோறு மிஞ்ச

உண்பதால் மகிழும் உன்றன் பாட்டியு மில்லை கண்ணே ! - பாட்டன்தான் உள்ளேன்; நெஞ்சை வாட்டியே விட்டாய்; அந்த வாட்டந்தான் என்னே அம்மா, கேட்டுநான் தேற்ற' வென்று கிழவரப் பேடைக் கேட்டார் If தன்பெரு வாட்டித் தால்தான் தளர்கிழம் வாடி மேலோங் கன்பின லழுகின் ருரென்(று) அணங்குணர்ந் தவரைத் தேற்ற என்புடல் தன்னை நீவி இருகண்கள் வடித்த நீரைத் தன்மலர்க் கையால் நீக்கி நடந்ததை யெடுத்துச் சொல்வாள்! #3 "மலர்விற்றுத் திரும்புங் காலே மழைவர, ஊரைத் தொட்ட பலர்செல்லும் பாதை தாண்டிப் பன்மரக் கூட்டத் தின்பால்