பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 20 — வேட்டு வன்கைச் சிக்கிவிட்ட குருவி போல வெலவெலத்துப் போய் விட்டேன்; பெருத்தகா மாட்டுக்குக் கொம்பென்ன முகத்தில் மீசை! - கரியநிறம் பெருந்தொந்தி கொண்டிருந்தான்! 14 வள்ளியிதைச் சொன்னவுடன் உடல்வெ யர்த்து வாய்விட்டு ‘ஓ’ வென்றே யலறத் தாத்தா” துள்ளியிடி யுண்டாற்போல் அம்மா அம்மா தோன்றியவன் பெருங்குடியன்; பெண்கள் . . " கொள்ளும் கள்ளனவன்; பெரும்பணத்தால் குறிச்சி ஊரின் கன்னிகளின் கற்பையெல்லாம் குடித்தோன்! அம்மா கொள்ளிதனை என்நெஞ்சில் வைத்தாற் போலக் கூறிவிட்டாய்! என்செய்தான் உன்னை? என்ருர். 15 கிழவரதைச் சொன்னவுடன் நடுங்கிப் போளுள்! கிளியொன்றைப் பெரும்பூனை கவ்வி ஞற்போல் விழுதாடும் ஆலிடையில் எழுந்த கூச்சல் விழுந்ததவர் காதில்! இளங் கோதை மீண்டும் அழுதபடி பலவுரைத்தாள் இருவர் நெஞ்சும் ஆழியிடைப் பட்டதொரு கலம்போ லாகும்! வழுவில்லா வாழ்க்கைக்குப் பிறப்பும் வேண்டும்! வாழ்கின்ற செல்வரது துணையும் வேண்டும்! Ꭵ Ꮾ