பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

س 23 سه கொண்டுபோய்க் கொடுங்க” ளென்றக் கோதை தண்டுகைக் கொடுத்துத் தடம்பார்த் தனுப்பி வண்டெனப் பறந்தே வன்குடம் தூக்கி 'வாடா முல்லை வாடிடும்’ என்றும் தேடா மல்லிகை தேடிடும்’ என்றும் நீரினைப் பெய்கையில் நீள்கொடி யொன்று 需姆 காற்றி லசைந்திட ஆற்ரு தவளாய்க் கோலினைத் தேடிக் கொணர்ந்ததை நட்டு வேல்விழி நிமிர்ந்தாள் வேட்கையோ டொருவன் சேல்விழி பருகிச் சிற்றிடை அசைவின் மேல்விழி வைத்த வாறிருந் தானே! விழிதடு மாற, விதிர்ப்புற வெழுந்த வழிதடு மாற, வனிதையை நிறுத்தும் இடைதடு மாற, எழுந்தவள் நடக்கும் நடைதடு மாற, நாணம் கவ்விட மலர்விழி கவிந்து, தளர்நடை யிட்டுச் 70 சிலநொடி தாழ்த்திச் சிரிக்கும் வாயினை அடக்கல் போலுளம் அடக்கித் தடுத்திட நடப்பன வென்ன யார்முன், எங்கெனும் நிலையுன ராதோர் கலைபயில் நங்கை - சிலையென நின்றிடச் செருத்தோள் மழவன் "கொழுங்கொம் பொன்று கொணர்ந்து நட்டன, கொழுங்கொடிச் சுருட்கை சுற்ரு தொழிந்தனே! நிலைதடு மாறும் நெஞ்சேன்? என்ருன். நிலைதடு மாறும் நெஞ்சொடு வஞ்சி தன்னிலை உணர்ந்து தனித்தவன் ஒருவன் 8莎 முன்னிலை குலேந்த முறையினை யுணர்ந்து கொடித்தடம் நோக்கிக் கிழவர் தங்கைத் தடிக்கம் பூன்றிய தளர்நடை கண்டு கடந்தொரு காட்சி நெஞ்சினை விட்டுக் கடவா முன்னிலை கடந்தாள் என்னும்