பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று முன் லுரை என் பள்ளி வாழ்க்கையில் பன்னிரண்டு பதின் மூன்ரும் அ. க ைவ யி ல் (1945-46) மல்லிகை எ ன் .ெ ரு ரு பாவியம் எ ழு தி னே ன். என்னுடைய முதல் பாவிய ம ல ர் ச் சி யு ம் அதுதான். அக்கால் நான் எ ட் டா ம் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். இப் பாவியத்தை யடுத்து, என் ப தி ன் மூ ன் று, பதின் நான்காவது அகவையில் எழுதப்பெற்றது கொய்யாக் கனி எனும் இப்பாவியம். இதற்கு அப்பொழுது நான் இட்ட பெயர் பூக்காரி' என்பது. - ஒவ்வொரு நாளும் தவரு மல் கைக்குக் கிடைத்த எந்த நூலேயாவது படி ப் ப து, பாடல்கள், கட் டு ை க ள் எழுதுவது, அவ்விளமைப் பொழுதிலேயே என்னுடன் ஒட்டியிருந்த செயல்கள். நினைவு தெரிந்து, ஐந்தாம் வகுப்பிலேயே, அஃதாவது என்னுடைய ஒன் பதாம்