பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 6 தடந்தோளேக் குன்ருய்த் தளிர்நெஞ்சை வாளுய் அடலேருய்க் கொள்ளு முரு. நினைத்தாள் ஒருமுறையே! அவ்வளவில் நாணம் அணைத்ததப் பைங்கிளியை அண்டிப்-பணேத்தோள் மறக்கும் படிமுயன்ருள் மற்ருங்கே மங்கை இறக்குநிலை யுற்ருள் இடிந்து. } நோய்செய்யும் நெஞ்சோடும் நுண்மருங்குல் தன்ளுேடும் பாயிற் படுத்தாளப் பைங்கொடியாள்.தோய்செய்தோன் வஞ்சி யெனக்கேற்ப வாய்த்தவள் நீயென்று நெஞ்சிற் படுத்தான் நெடிது! 2 மூடுவது போற்கண்கள் மூடும்; அவன்வந்து தேடுவது போலத் தெரிவை நினைத்தெழுந்தே ஓடிக் கனவென் றுணர்ந்தபின் நெஞ்சுமிக வாடிப் படுத்திடுவாள் வந்து. s துடித்தெழுவாள் இன்கனவால் தோகை கிழவர் கடித்ததெதோ வென்று கழற-விடிந்ததென எண்ணி யெழுந்தேனென் பாளே! கனவிலணை கண்ணிப் புனைமார்பன் கண்டு! 委 உள்ளத் தவனுருவம் உள்ளி யிணைகான தெள்ளி மடநெஞ்சை ஏசுவாள்-விள்ளித் - தடந்தோளைக் குன்ருய்த் தளிர்நெஞ்சை வாளுய் அட்லேருய்க் கொள்ளு முரு - விழிகண்டேன்’ என்பாளே! வெல்லுவகை யின்றி. மொழிகண்டேன் அன்புள்ளம் பேண-வழிகண்டேன் விண்டு வழிந்தோடுங் காலும் பொறுக்குநிலை கண்டுவந்தேன் என்பாள் கனிந்து 8