பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 26 — கண்ணுறுத்தும்; காணுத காதற் கணவந்து புண்ணுறுத்தும் போலமிகத் துன்புறுத்தும்-விண்ணின் இடிதாங்கு தோளுறுத்தும் என்றியம்பி ஏசும் மிடிசெய்வான் கண்ட நொடி! 7 பூக்குமோ அவ்வுளத்துங் காதல் எனநினைத்துப் 'பூக்கும்பூக் கும்மெனவே நாக்குளறத்-துாக்கத்தில் சொல்வி மகிழ்வதெதோ வென்ருர் கிழவர்;அது மல்லிக் கெர்டியென்பாள் மாது! 8 'பார்த்த தொருபார்வை பாழிரவு வந்ததற்குள் போர்த்த தினிநாளைப் பார்ப்பானே-ஈர்த்தென்ன வாட்டுவான் போலவனும் வாடுவனே என்றிடுவாள் பூட்டுவான் உள்ளத்தே போல். - 9 நோக்கொன்றே நீண்ட நொடிசெய்யின் நோக்கியவன் பூக்கொன்றை மார்பென் நொடிசெய்யும் - மாக்குன்றத் தோளுடையான் நீக்கந் தொடங்களவின் துன்புறுத்தின் நாளடைவின் மாய்த்திடுமென் பாள்! fo இந்நாள் இராதவ் விடரென்ன? இவ்விரவு முன்னுள்டோ லேகா முறையென்ன? -வெண்ணிலவும் சுட்டெரிக்க என்பிழைத்தேன்? என்றழுதாள் வந்து விட்டெறிந்த கண்பட்ட வேய்! (சென்ருன் 11 தாக்குகின்ற எண்ணங்கள் தாளா திருந்தவளைத் தூக்கம் அணைத்ததுவே தோயிருளைப்-போக்கியொளி தந்தான் பரிதியவள் செந்தா மரைவிழிகள் நொந்தாள் கனவழிந்த தென்று 12 س..O سـ