-30-
விரித்தாள் நடையை! கண்ணையன் கைகளை முறுக்கிய வாறு முணுகிக் கொண்டே செருக்கொடு சென்றான்; சேயிழை பின்னர் புனலொடு திரும்பிய பொழுது 90 கனிவொடு நின்றான் கருத்தனில் நின்றேன்!