பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 32 — அடிவானத் தெழிலஅதன் பரிதி தன்னை அழகென்று பெயர்வைத்துச் சுவைத்தற் கேயோர் முடிவில்லா மோனத்தி லாழ்ந்து நிற்கும் முத்தமிழில் வல்லான்போல் அவளின் பேச்சில் படிவான தவன்நெஞ்சம்! பாவை நெஞ்சும் பறந்ததுவே விண்ணில் முகம் மதிபோ லானள். விடிவான வெள்ளியைப்போல் பற்கள் காட்டி. விளிம்பிதழில் குறுகுறுப்பைக் காட்டிச் சொல் வாள்! கண்வைத்தீர் கருத்தள்ளி நெஞ்சில் வைத்தீர்! 'காதலென்னும் பெயர்தன்னைச் சொல்ல வைத்தீர்! பெண்வைத்த நாணமதை விடுக்க வைத்தீர்! பேசாத என்னைவந்து பேச வைத்தீர்! விண்வைத்த நெஞ்சினையும், வெற்பு வைத்த - வேல்தாங்குந் தோளினையும் எண்ண வைத்தீர்! புண்வைத்த வாள்போல மேலும் மேலும் பொருதோளே முன்வைத்துத் துடிக்க வைத்தீர்!” 5 என்றியம்ப எட்டிநின்ருேன் கிட்டி வந்தே ஏந்திழையின் கைதொட்டான், துணுக்குற் ருளாய்க் கன்றெனவே துள்ளியவா றழகு பூக்கும் கொல்லையினை யடைந்தவளைத் தொடர்ந்து சென் சென்றவளைப் பிடித்திழுத்து நிறுத்திற் றேயோர் Iருன்! - செழுங்கொம்பு சிரித்து விட்டான், சினந்து கொண் குன்றனைய தோளனதை எடுத்து விட்டான்! (டாள்! - குமிழ்ச்சிரிப்பைப் பரிசென்றே யவனுக் கீந்தாள் 6 சகிள்ளைமொழி: உன்பெயரைக் கிளத்தி டென்றே குழல்நீவி நுதல்நீவிக் கேட்க கோதை" வள்ளியெனக் கூறியவன் தோளை நீவி, “வந்தென்னக் கண்டெனது கருத்தை யெல்லாம்