பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 38 — சுடுமொழி அவன்.உள் ளத்தைச் சுட்டது! கிழவர், அம்மா! கடுமொழி கூடா தென்று கழறிஞர்; அவனும், வள்ளி! படுமொழி கூறி என்னைப் பழித்தனே! உள்ள மில்லாக் கொடுமொழி யாளன் என்று கூறினை தவறே என்ருன்! 芷葱 'உம்மைநான் மணக்க மாட்டேன்! உறுதியென் ருளக் கோதை! "செம்மையை உணர மாட்டாய் சீரொடு வாழு தற்கே எம்மைநீ ஏற்க மாட்டாய் இடிந்துபோம் உன்வாழ் வென்று வெம்மைசொல் கூறி நின்ருன்! வெடித்தது கிழவர் நெஞ்சம். 13 'கண்ணேயா! பொறுப்பாய்’ என்று கூறவே கிழவர்; வள்ளி, வெண்ணையா உருகிப் போக; வெட்டிச்சொல் உதவா தென்ருள்! கண்ணைப்போல் வளர்த்தேன்; இந்தக் கடிமணம் வேண்டாம், தம்பி! பெண்ணுக்கு விருப்ப மில்லாப் - பிழைப்பென்ன பிழைப்பா மென்ருர் 13 பெரியவர் சொன்ன சொல்லால் . கண்ணையன் அடங்க வில்லை! விரிவென்ன? விளக்க மென்ன வள்ளிநீ என்னை ஏற்ருல்