பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திவலேசூழ் மேகந்தாவித் திகைப்பூட்டும் விண்ணேக்கீறி அவளைநா மடைய வேண்டும் என்னினும் அடைவோ (மென்ருன்’ நெஞ்சினில் கொடுமை எண்ணம் நிலைத்திடச் சினம் வலுத்துப் பஞ்சினில் நெருப்புப் பற்றல் போலவள் ஆசை பொங்க வஞ்சனை யாலே அந்த வஞ்சியை அடைய எண்ணித் துஞ்சலும் ஊணு மின்றிக் கண்ணையன் உலவ லானுன்! # அன்றைநா ளிரவில் எண்ண அலைவுமே லோங்க அவ்வூர்க் குன்றினை அடுத்த கள்ளிக் காடொன்றை அடைந்தே அங்கு நின்றவோர் குடிலுக் குள்ளே நுழைந்தனன்! குறிச்சி யூரின் குன்றவர் குடித்து விட்டுக்

  • குணட்டிய வாறி ருந்தார். 2

வேட்டுவர் குடித்த வாறு வெறிகொண்டு நிற்கச் சில்லோர் ஆட்டமிட் டங்கு மிங்கும் . - அரற்றிய வாறு லாவக்

  • குணட்டுதல்-மயங்கிப் பேசுதல்.