பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 50 — கூட்டத்தை நோக்கி, யாரும் குடித்திடக் கூடா தென்று பாட்டினிற் குடித்துக் கொண்டே பாடிய வாறும் நின்ற காட்சியை உள்ளே சென்ற கண்ணையன் கண்டு, தானும் நீட்டிய பணத்தை வாங்கி நீட்டினன் ஒருவன் கள்ளே! வாட்டிய வள்ளி எண்ணம் வதங்கிடக் குடித்து விட்டு, நீட்டிய நடை தடுத்து நிறுத்தின்ை ஒருவன் வந்து! மயங்கிய கண்கள் தம்மால் மாற்ருனை யுணரா தானுய்த் தயங்கிய வாறு நிற்கத் 'தம்பிநான் தான் என் முனவ் வ்யங்கிய தோளான் ஒஓ’ கருப்பளு வாவா’ என்ருன்! தியங்கிய நினைவி ளுலே தோள்களைத் தழுவிக் கொண்டார்: இருவரும் குடித்த பின்ன நீங்கினர் குடிலை விட்டே! ஒருவரை யொருவர் தாங்கி, ஊர்செலக் கருப்பன், தம்பி! இருளிலே செல்ல வேண்டாம்! என்னுடன் இருந்து காலே, ஒருமுக மாகச் செல்லென் றுரைத்ததற் கொப்பி ேைன! தி