பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 52 — மருவிடின் உலகத் தின்பம் மண்டுமா? கண்ணே யா,அவ் வுருவுடைத் தென்றல் யாரென் துரைத்திடு வாயே என்ருன்! 翼剑 "குன்றணே சாரல் தன்னில் குளிரிள மலரே வீசுந் தென்றலாய் உலவு கின்ருள்! தெரிவைபேர் வள்ளி! அன்னுள், பொன்றளிர்க் கைகள் தம்மால் பூக்களைத் தொடுத்து விற்பாள்! கொன்றையி னுடலும் ஆரக் குளிர்மையும் என்ன சொல்வேன்? H is தேக்கிய இன்ப மெல்லாந் திகழ்ந்திடு மாறு வீசும் நோக்கினைக் கொண்டாள்; அந்த நுண்ணிடை நம்மை வந்து தாக்கிடும் கருப்பா! ஆடுந் தளிர்க்கொடி எழிலை வீசும்! பூக்காரி என்று சொன்னன் பூரித்த மகிழ்வி னேடே! - 12 பூக்காரி என்ற சொற்போய்ப் புகுந்ததும் கருப்பன் காதில் தாக்கிய அதிர்ச்சி தன்னல் திகைத்தனன்! அவனுள் ளத்தை ஊக்கிய தச்சொல் முன்னே ஒருநாளில் வந்து வாய்த்த 'மாக்குயில் தான வென்று - தயங்கினன்! உடனே சொன்னன்! 五器、