பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 53 — கண்ணையா ஒருநாள் காலை கடுமழை பெய்த தன்றப் பெண்ணையில் வீட்டி லேயே பிணைத்திட முயன்றேன்; அந்த நுண்ணிடை மறுநாள் வந்து நோய்தீர்ப்ப தாகச் சொல்வி மண்ணிடை விழுந்து கெஞ்சி மன்ருடிக் கேட்டுக் கொண்டாள்! 芷4 வடித்தெழி லணங்கு சொன்ன வார்த்தையைக் கேட்க வில்லை! துடித்தனள் துவண்டு கீழே சாய்ந்தனள்! தோகை யைப்போய் எடுத்தனேந் திறுகக் கட்டி, இதழினைச் சுவைக்கக் கோதை துடித்தவா றென்னத் தள்ளித் தேம்பியே கெஞ்சி குளே! 15 கெஞ்சிய வாறு நாளே கட்டாயம் வருவேன்' என்று அஞ்சிய வாறு கூற, - - அந்நிலை என்ன வாட்ட வஞ்சியை விட்டேன்; ஆளுல் வருவதாய்க் கூறிக் சென்ற அஞ்சுகம் வரவே யில்லை; அதன்பின்னர்த் தேடி நொந்தேன்! 16 'அவளையா சொல்லு கின்ருய் அழகொளி முகத்துப் பூத்த குவளையா மன்ன கண்கள்! கண்ணையா குன்றி லேறித்