பக்கம்:கொய்யாக்கனி, பாவியம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 56 — பன் நினை வென்னும் பருவத் தென்றலுக் காடிய உள்ளத் தோடலை கின்றேன்! வாடிய என்னை, வாடா மலரே, கூடுக வென்முன் குன்றெனுந் தோளில் தன்குளிர் முகத்தைத் தோய்த்(து),என் உயிரே! பொங்கிய பாலேப் பருகுவ தற்குள் பொறுமை யிழந்திடின் நாச்சுடு மென்று 3:) "கலகல வென்று கட்டிய அரும்பாய் நகைத்தனள்! அந்த நல்ல நேரத்தில், புகைத்த அகிலிற் புன்புகை போலக் கண்ணையன் வந்தான்; கலகல வென்று நகைப்பொலி கேட்டதும் மெல்ல நடந்து மற்ைவாய் நின்று மங்கையும் அவனும் உரையா டுவதை உற்றுக் கேட்டான் (வேறு) கோவைக் கணியிதழில் ஊறிவருந் தேனெனக்குத் தேவை எனமொழிந்தான்; அத்தானிப்-பாவைபால் தேனிருப்ப தாருக்காம்? உங்கட்கே ஆல்ைநீர் சேணிருப்பீ’ ரென்ருள் சிரித்து i கன்னத் தொளிசெய் கதுப்பையுன் பால்வந்து தின்னத் துடிக்கின்றேன்’ என்றுசொன்னன் என்னத் - - !தான் கூட்டி லுடைந்ததேன் கொட்டுவதைக் காணென்ருள் நீட்டி யிதழ்தந்து நின்று: 2 தேனும் தெவிட்டியதுன் தேனிதழை மாந்தியபின் ஊணும் மறந்ததென்றன் வாயென்ருன்-நானும்ஒர் பெண்தானே அத்தான்! பிரிவின்கா லெப்பொருளும் மண்தானே என்ருள் மறித்து! &