பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

________________

24 "டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனக்கம். ஆனால் அவைகளில் பாய்க்கு எத்தனை தம்படி நமக்குச் செல வழிக்கப்படுகிறது என்று பார்க்கும்போது, பெரியகொளு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது, கடந்த அறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஞாம்பித்து நடைபெற்று வரும் பெரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குக் திட்டம், ஹிராகுட் அணைக் கட்டுத் திட்டம். கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உற உற்பத்தித் தொழில் காலை, பென்சிலின், டி. டி. டி. மருந்து ஆகிய மருது தயாரிக் கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட் படங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடை பெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த் தேக்கத் திட்டங்க ளுக்குக்கட டில்லியின் பண உதவியில்லை. "தாம் வருஷா வருயைர்படில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதி கள்வருபாவ வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள். இரயில்வே சுட்டணங்கள். ஆகியவை மூலம் கோடிக்கணக் பொய்களைக் கொட்டியழுகிறம். நமது நாட்டில் 100-கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும். படிந்தவரில் பெரும்பகுதி சுயநலமிகளாய் நாட்டைப் பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருகஷ்டத்தைப்பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய கமார் 400 கோடி ருபாயில் ஏறத்தாழ 00கோடி தபாய்ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலா கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம். -ஆகிய துறை முகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக்கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கொடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம்.