பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

________________

25 அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள் ளுக்கு வரி கருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒ பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ஆபாய்க்கு அங்கு விலை யாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கி யதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரி களால் வசூலிக்கப்படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 நபாய்க்கு விற்கிறான். அவன் 35 ஆபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது. நான் விளக்கிற்கெனத் தந்த 35 பாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள் ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் தூசாமான்களான மோட்டார், சைகிள், கடியாரம், பேருா. வாசனைத் தைலங்கள், பொம்மைகள். எஞ்சின்கள். இயந் ஓரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி கருகிறோம் - தருகிறோம் என்ற நினைவே இல்லாமல். புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ருபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தரா த உளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக் குளித்துக்கொள் ளும் டில்லி நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில் எல்லோருக்கும் பொது என்ப நாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைக்துத் தீனி போடு வநைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் தமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து-முஸ்லீம் பிரச்சனையைத் தீர்க்க அடிக் கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இரா ஓணுவம் நுணைக்கு வரவேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்து விட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறு கள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தின ரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறு