பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

________________

51 பார்க்கிறோமே! என்றே ஓர் நாள் என்னவோ நினைப்பில். ஏதோ, சொல்லிவிட்டேன், என்று கூறுவாரோ, என்று எண்ணுகிறாய். தம்பி / இந்த அறைகூவல், மூன்று ஆண்டு களுக்கு முன்பு! நெடு நாட்களுக்கு முன்பு அல்ல!! அமைச்சர் வெங்கட்ராமன், பேசியதை நானும்தான் பத்திரிகையில் பார்த்தேன்-உடனே விடக்கூடாதுர் அறை கூவலை ஏற்றுக்கொள்வதாக உடனே வீராவேசமான' அறிக்கை வெளியிட வேண்டும் என்று எனக்குக் தோன்ற வில்லை. தோழர் தோழர் சம்பத்து அப்படியா? விடுவாரா? எடுத்தார் பேனா, தொடுத்தார் அறைகூவல். என்ன நடக் தது என்கிறாயா? அமைச்சர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.ஒசமயம் அமைச்சர் வெங்கட்ராமனுக்கு ஆருடம்' தெரியுமோ, என்னவோ ! இவ்வளவு வீர தீர மாகப் பேசும் இந்த இவை நர். எண்ணி மூன்றே ஆண்டு களில், திராவிடநாடு பகற்கனவு என்று பேசப் போகிறார்; இடையிலே ஏதோ சிறி.து விறுவிறுப்புப் பேச்சு: இதை தாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்று எண்ணிக் கொண்டாரோ, என்னவோ! சும்பி! இப்படி யெல்லாம், அறைகூவல் விடுவது- அடித்துப் பேசுவது-பரணி பாடுவது--முச்சொலிப்பது போன்றவைகளில் நான் ஈடுபடாஅதைத்தான் நிதவாதம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்! இப்3பாது விளங்கு கிறதல்லவா, போலி அதி தீவிரவாதம். என்ன கதிக்கு ஈடுபட்டோரைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்ற 2. WOLD? திராவிடநாடு பகற்கனவு என்று சொல்வதைக் காட் டிலும், செல்வாக்கு மிகுந்த நுழைவுச் சீட்டு--இல்லை-காங் கிரஸ் மணிமாடம் செல்ல - வழிவிடு ! வழிவிடு! என்று பலரும் கூறுவர்; வரவேற்பர்! பித்தம் தெளிந்த நிலை என்