பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

________________

ஆனால், துக் காட்சி 54 வழியில்லை" எனக்கென்னவோ, தம்பி! அந் தெரிவது போல் இருக்கிறது. படிப்போர் படபடக்க, அமைச்சர் வெடவெடக்க, காங்கிரஸ் பேச்சாளர் அடிதுடிக்க, அறைகூவலை ஏற்றுக் கொண்டேன். அமைச்சரே! களம் வாரீர்--என்றழைத்த அன்றைய தம்பி சம்பத்துடன், இன்றைய தோழர் சம்பக் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வேதனையாகத்தான் இருக்கிறது! என்ன செய்வது!! 1958-ல் அப்படித்தான் நினைப்புடபிறகு அது மெள்ள மெள்ளக் தளர்ந்து, உலர்ந்து, பொடியாகி, இப்போது காற்றோடு காற்றாகக் கலந்து விட்டது. அதனால் என்ன?- என்றுகூட வாதமோ, சமாதானமோ, விளக்கமோ கூற முடியாத நிலையில், 1961 ஏப்ரல் 8-ந் தேதி வரையில் நிரா விடநாடு விடுதலைக்காக விழிப்புடன், போர் உடையில் உலவி வரும் வீரராகவன்றோ, காட்சி அளித்து வந்தார்! நானல்லவா இப்படிப்பட்ட விடுதலை வீரர்களைக் கொண்டு வீரப்போர் துடாத்தி வெற்றியைப் பெற்றுத் தரும், திறமற் றுக் கிடந்தேன்-என்றார்கள். கேட்கிறாயா, விடுதலைப் போர்ப்பரணி. கேள், தம்பி! இனித்தான் கேட்க முடியா தாமே-இதையாவது கேட்டு இன்புறுவோமே!! "இரயில் என் ஜின்களுக்கு ஆயுள் 40 ஆண்டுகள் என்று நிபுணர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது 40 ஆண்டு கள் தான் ஓட வேண்டும் என்பதாகும். தேன் பகுதியில் இருப்பவை ஏதோ ஓடுகின்றன.ஆனால், வடக்கே கனமான என்ஜின்கள் - புதியவை ஓடுகின்றன. அங்குப் பல ஆண்டு கள் ஓடி.யவை-புதியன வந்தபின், நெற்கே கள்ளப்படு கின்றன - பூமாலை போடப்பட்டு! பழையவை இங்கே! புதியவை அங்கே! அங்கு கழிக்கப்பட்டவை தள்ளப்படு கின்ற குப்பைத தொட்டி தென்னாடு! இவை எல்லாம்