பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

________________

59 உருப்படாது என்று பேசுபவர்: "தி.மு.கழகம் துவங்கிப் பத்து ஆண்டுகளாகி விட்டன : துவங்கும்போது கழகத் திற்கு எந்த வசதியும் இல்லை; இதன் ஆயுளைப் பற்றி ஆருடம் கணித்தவர்கள் பலர் உண்டு. அரசியலில் நேற்றும் பெய்த மழையில் இன்று முளைத்திருக்கிறது காளான். நாளை அடிக்கும் காற்றில் மறைந்து விடும் என்றார்கள். அப்படிச் சொன்னவர்களைத்தான் இப்பொழுது காண முடியவில்லை." 19---59-ல் பல்கலைக் கழக மாணவர்கள் உலவிடும் சிதம்பரத்தில், புதுக்கட்சிக்கு உடையார், பேசியது இது. இப்போது அவர், ஆருடம் கணிக்கிறார். தி.மு. கழகம் அழிந்து போகும், போய்விடும் என்று. அவர் பேசியது அவ ருக்கு நினைவிருக்குமானால், இன்று இப்படி ஆருடம் கணிப் பாரா? அப்படிப்பட்ட ஆருடம் கணித்தவர்களை இவர் முன்பு எவ்வளவு கடுமையாகத் தாக்கி இருக்கிறார். தெரி யுமா? தம்பி! துறையூரில் 1959, ஜூன் 200, 21-ல் நடைபெற்ற தி.மு. கழக மாநாட்டுக்கு வந்திருக்க வேண்டும். நமது அரசு என்ற தலைப்பில், இன்று வடவரசுடன் ஒட்டிக்கொண் டிருக்கலாம் - வெட்டிக்கொண்டு போகும் உரிமையுடன் என்று பேசுபவர், ஆற்றிய பேருரை, கேட்க-அமைச்ச: பக்தவச்சலம் அகப்பட்டார் அன்று! "தாரர் புத்தி தலைக்கேறிவிட்ட திருக்கூட்டத்தின் தனித் தலைவர் பக்தவத்சலமே!" இப்படி அழைத்து, அமைச்சர் பக்தவத்சலத்தின் அரசியல் அப்பாவித்தனத்தை எள்ளி நகையாடி, 'கமது அரசு' இருந்தால் என்னென்ன பெற முடியும்; நலன்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். இப்பொழுது அமைச்சர் பக்தவத்சலம்,என்ன எண்ணிக்கொள் ளுவார்? துள்ளுகிற மாடு பொதி சுமக்காது நடை